சிரியாவில் உள்ள ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் நிலைகள் மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல்!
சிரியாவில் உள்ள ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் நிலைகளை குறிவைத்து அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தியது. கடந்த டிசம்பர் மாதம் சிரியாவில் ஐஎஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 ...
