இஸ்கானின் முக்கிய தலைவர் சின்மோய் கிருஷ்ண தாஸ் பிரம்மாச்சாரி கைது!
வங்கதேசத்தில் இஸ்கானின் முக்கிய தலைவர் சின்மோய் கிருஷ்ண தாஸ் பிரம்மாச்சாரி கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்துக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக தொடர்ந்து தாக்குதல் ...