இஸ்லாமிய மத போதகர் மசாவை இந்தியாவிற்குள் நுழைய அனுமதிக்க கூடாது : மலேசிய இந்திய தூதருக்கு கடிதம்!
இந்தியா மற்றும் இந்து மக்களுக்கு எதிராக அவதூறு கருத்துகளைத் தெரிவித்துள்ள இஸ்லாமிய மதபோதகர் மசாவை இந்தியாவிற்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என மலேசியாவில் உள்ள இந்தியத் தூதருக்குக் ...