குண்டுவெடிப்பு எதிரொலி: இந்தியாவுக்கு போறீங்களா..? இஸ்ரேல் எச்சரிக்கை!
டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரம் அருகே குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்ததைத் தொடர்ந்து, இந்தியாவுக்குச் செல்லும் இஸ்ரேல் சுற்றுலாப் பயணிகளுக்கு அந்நாடு எச்சரிக்கை விடுத்திருக்கிறது. புதுடெல்லி சாணக்யபுரி ...