இந்த ஆண்டு முழுவதும் போர் தொடரும் : இஸ்ரேல் அறிவிப்பு!
இஸ்ரேல்-ஹமாஸ் போர் 2024 ஆண்டு முழுவதும் தொடரும் என இஸ்ரேல் ராணுவ செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி திடீரென தாக்குதல் நடத்தினர். ...