இந்த ஆண்டு முழுவதும் போர் தொடரும் : இஸ்ரேல் அறிவிப்பு! 
Sep 11, 2026, 11:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்த ஆண்டு முழுவதும் போர் தொடரும் : இஸ்ரேல் அறிவிப்பு! 

Murugesan M by Murugesan M
Jan 2, 2024, 04:51 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இஸ்ரேல்-ஹமாஸ் போர் 2024 ஆண்டு முழுவதும் தொடரும் என இஸ்ரேல் ராணுவ செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி திடீரென தாக்குதல் நடத்தினர். மேலும் பயண கைதிகளாக 240 பேரை பிடித்து சென்றனர். இதற்கு பதிலடியாக  இஸ்ரேல் ராணுவத்தினர் காசா மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதல் 87வது நாளாக நீடித்து வருகிறது.

இந்நிலையில், காசா மீதான தாக்குதல் 2024ஆம் ஆண்டு வரை தொடரும் என இஸ்ரேல் ராணுவ செய்தித்தொடர்பாளர் டேனியல் ஹகாரி தெரிவித்துள்ளார்.

நீண்ட சண்டைக்கு இராணுவம் தயாராகி வருவதாகக் கூறினார், இது “இந்த ஆண்டு முழுவதும்” நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அவர் கூறினார்.

இதனிடையே இஸ்ரேல் ஏவுகணைகள் ரஃபா நகரை நோக்கி பறந்ததாகவும், ஒரு பெரிய அகதிகள் முகாமான ஜபாலியாவைச் சுற்றி ஷெல் வீசியதாகவும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

வடக்கு காசாவில் உள்ள ஜபாலியாவில் குண்டுவீசித் தாக்கப்பட்ட வீட்டின் இடிபாடுகளில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 15 சடலங்கள் மீட்கப்பட்டதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.

Tags: israel hamas warIsraeli Army spokespersonIsrael-Hamas war to continueIsraeli reserve soldiers
Share
Tweet
SendShare
Previous Post

செந்தில் பாலாஜி தொடர்புடைய வழக்கில் திடீர் திருப்பம்!

Next Post

ஐ.டி. அதிகாரிகளிடம் சிக்கிய கோவை பிரபலங்கள் – முழு விவரம்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies