இந்தியாவிடம் மன்னிப்பு கேட்ட இஸ்ரேல் ராணுவம்!
இந்தியாவின் வரைபடத்தைத் தவறாகச் சித்தரித்து வெளியிட்டதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. சமீபத்தில் இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் சமூக வலைத்தளத்தில் ஒரு வரைபடத்தைப் பகிர்ந்தது. ...