இந்தியாவிடம் மன்னிப்பு கேட்ட இஸ்ரேல் ராணுவம்!
Sep 20, 2026, 07:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

இந்தியாவிடம் மன்னிப்பு கேட்ட இஸ்ரேல் ராணுவம்!

Murugesan M by Murugesan M
Jun 14, 2025, 04:31 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியாவின் வரைபடத்தைத் தவறாகச் சித்தரித்து வெளியிட்டதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக  இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

சமீபத்தில் இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் சமூக வலைத்தளத்தில் ஒரு வரைபடத்தைப் பகிர்ந்தது. அதில், இந்தியாவின் எல்லைகள் தவறாகக் காட்டப்பட்டு, ஜம்மு காஷ்மீர் பாகிஸ்தானின் ஒரு பகுதியாகச் சித்தரிக்கப்பட்டிருந்தது.

நேற்று இரவு எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்ட இந்த தவறான வரைபட பதிவு இந்தியப் பயனர்கள் மத்தியில் கடும் விமர்சனங்களைத் தூண்டியது.

கண்டனங்கள் வலுத்த நிலையில், இஸ்ரேலிய ராணுவம் நேரடியாகப் பதிலளித்து இந்தியாவிடம் பொது மன்னிப்பைக்  கோரியது.

அதில் இந்த வரைபட பதிவு ஒரு பிராந்தியத்தை விளக்கும் படமாக மட்டுமே வெளியிடப்பட்டது எனவும், இருப்பினும் எல்லைகளைத் துல்லியமாகக் காட்டத் தவறிவிட்டோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தவறான வரைபடத்தால்  ஏற்பட்ட வருத்தத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம் எனவும் இஸ்ரேல் ராணுவப்படை தெரிவித்துள்ளது.

Tags: இந்தியாIsraeli army apologizes to Indiaஇஸ்ரேல் ராணுவம்இஸ்ரேல் பாதுகாப்புப் படை
Share
Tweet
SendShare
Previous Post

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கைது!

Next Post

அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திடாவிட்டால் நிலைமை மேலும் மோசமாகிவிடும் : அமெரிக்க அதிபர் டிரம்ப்

Related News

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

51,000 இளைஞர்களுக்கு மத்திய அரசு பணி; ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி

சிட்டா கேட்டு விண்ணப்பித்தவரிடம் மீன் வறுவல் வாங்கி வரச்சொன்ன விஏஓ சஸ்பெண்ட்!

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது ஒவ்வொெரு குடிமகனின் பொறுப்பு : ஆளுநர் அர்லேகர்

அரிசி விலை 25 முதல் 30 % உயர்வு – 26 கிலோ பொன்னி அரிசி ரூ.1, 800க்கு விற்பனை!

Load More

அண்மைச் செய்திகள்

வெளியுறவு கொள்கையில் தனித்துவம் : உலகளாவிய ஆளுமையாக உயர்ந்த பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 % வரி விதிக்க வழி செய்யும் சட்டம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!

திருப்பதி ஏழுமலையான் கோயில் 5ம் நாள் பிரம்மோற்சவ விழா – மோகினி அவதாரத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி!

இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலக சராசரியில் பாதியை விட குறைவு – பிரதமர் மோடி

அம்மா, அப்பாவுக்கு நன்றி – சிக்மா பட விழாவில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் பேச்சு!

இன்றைய தங்கம் விலை!

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாருடன் அசிம் முனீர் ரகசிய சந்திப்பு?

சிவகங்கை இரட்டை கொலை வழக்கு : மேலும் 5 பேர் கைது!

நமது மரபணுவில் தர்மம் உள்ளது – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு!

HAL நிறுவனத்தில் தயாரான FOC LCA  உள்ளிட்ட 3 பயிற்சி விமானங்கள் – விமானப்படையிடம் ஒப்படைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies