முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கைது!
Sep 20, 2026, 06:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கைது!

Murugesan M by Murugesan M
Jun 14, 2025, 03:46 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மதுரை மாவட்டத்தில் உள்ள சத்திரப்பட்டி காவல்நிலையம் ரவுடி கும்பலால் அடித்து நொறுக்கப்பட்ட நிலையில் அங்கு ஆய்வு மேற்கொள்ளச் சென்ற முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

மதுரையில் கொலைக் குற்றவாளி என கூறப்படும் பிரபாகரன் என்பவரிடம் விசாரணை நடத்துவதற்காக போலீசார் அவரின் வீட்டிற்கு சென்றனர்.

அப்போது அவர் அங்கு இல்லாததால் பிரபாகரின் தந்தையை போலீசார் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதையறிந்த ரவுடி பிரபாகரன் சத்திரப்பட்டி காவல்நிலையத்திற்குள் நள்ளிரவு நேரத்தில் தனது ஆதரவாளர்களுடன் நுழைந்தார்.

அங்கு பணியில் இருந்த காவலரைத் தாக்கியும், காவல்நிலையத்தை அடித்து நொறுக்கிவிட்டும் தப்பி சென்றுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்திவரும் நிலையில் சத்திரப்பட்டி  காவல்நிலையத்தைப் பார்வையிடுவதற்காக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தனது ஆதரவாளர்களுடன் சென்றார்.

அப்போது அவரை இடைமறித்த போலீசார் உங்களுக்கு அனுமதி இல்லை எனத் தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த ஆர்.பி.உதயகுமார் காரில் இருந்து இறங்கி நடந்தபடியே காவல்நிலையத்திற்குள் செல்ல முயன்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த போலீசார் ஆர்.பி.உதயகுமார் மற்றும் அவரின் ஆதரவாளர்களைக் கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர்.

Tags: ஆர். பி. உதயகுமார் கைதுFormer Minister R.P. Udayakumar arrested
Share
Tweet
SendShare
Previous Post

மதுரை : தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த முதியவருக்கு ஈமச்சடங்கு!

Next Post

இந்தியாவிடம் மன்னிப்பு கேட்ட இஸ்ரேல் ராணுவம்!

Related News

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

51,000 இளைஞர்களுக்கு மத்திய அரசு பணி; ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி

சிட்டா கேட்டு விண்ணப்பித்தவரிடம் மீன் வறுவல் வாங்கி வரச்சொன்ன விஏஓ சஸ்பெண்ட்!

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது ஒவ்வொெரு குடிமகனின் பொறுப்பு : ஆளுநர் அர்லேகர்

அரிசி விலை 25 முதல் 30 % உயர்வு – 26 கிலோ பொன்னி அரிசி ரூ.1, 800க்கு விற்பனை!

Load More

அண்மைச் செய்திகள்

வெளியுறவு கொள்கையில் தனித்துவம் : உலகளாவிய ஆளுமையாக உயர்ந்த பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 % வரி விதிக்க வழி செய்யும் சட்டம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!

திருப்பதி ஏழுமலையான் கோயில் 5ம் நாள் பிரம்மோற்சவ விழா – மோகினி அவதாரத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி!

இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலக சராசரியில் பாதியை விட குறைவு – பிரதமர் மோடி

அம்மா, அப்பாவுக்கு நன்றி – சிக்மா பட விழாவில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் பேச்சு!

இன்றைய தங்கம் விலை!

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாருடன் அசிம் முனீர் ரகசிய சந்திப்பு?

சிவகங்கை இரட்டை கொலை வழக்கு : மேலும் 5 பேர் கைது!

நமது மரபணுவில் தர்மம் உள்ளது – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு!

HAL நிறுவனத்தில் தயாரான FOC LCA  உள்ளிட்ட 3 பயிற்சி விமானங்கள் – விமானப்படையிடம் ஒப்படைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies