மதுரை : தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த முதியவருக்கு ஈமச்சடங்கு!
Sep 20, 2026, 05:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மதுரை : தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த முதியவருக்கு ஈமச்சடங்கு!

Murugesan M by Murugesan M
Jun 14, 2025, 03:42 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த முதியவருக்கு  ஈமச்சடங்கு செய்ய உறவினர்கள் குவிந்ததால் மருத்துவமனை நிர்வாகம் உடலை ஒப்படைத்தது.

விருதுநகரைச் சேர்ந்த அண்ணாதுரை என்பவர் இதய நோய் சிகிச்சைக்காகக் கடந்த 12ஆம் தேதி மதுரை காளவாசல் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அப்போது, சிகிச்சைக்காக 4 லட்சம் ரூபாய் பணம் கட்ட வேண்டும் என மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டுள்ளது. 2 லட்சம் ரூபாய் பணம் கட்டப்பட்ட நிலையில், 13ஆம் தேதியே அண்ணாதுரை இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

மீதமுள்ள தொகையைக் கட்டினால் மட்டுமே இறந்தவரின் உடலை உறவினர்களிடம் ஒப்படைப்போம் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்ததால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் இறுதிச்சடங்கு செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து உயிரிழந்தவரின் உறவினர்களுடன் மருத்துவமனை நிர்வாகம் மற்றும் காவல்துறை அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து  மருத்துவனை நிர்வாகம் அண்ணாதுரையின் உடலை ஒப்படைத்தது. உறவினர்கள் ஒப்பாரி வைத்து ஈமச்சடங்கு பணியில் ஈடுபட்டதால் மருத்துவமனை வளாகத்தில் சிறிது நேரம் பதற்றமான சூழல் நிலவியது.

Tags: தனியார் மருத்துவமனைMadurai: Funeral held for elderly man who died in private hospitalஉயிரிழந்த முதியவருக்கு ஈமச்சடங்கு
Share
Tweet
SendShare
Previous Post

திருப்பூர் : காலை 7 மணிக்கே வரி வசூலை தொடங்க வேண்டும் – மாநகராட்சி பொறுப்பு ஆணையர்!

Next Post

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கைது!

Related News

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

51,000 இளைஞர்களுக்கு மத்திய அரசு பணி; ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி

சிட்டா கேட்டு விண்ணப்பித்தவரிடம் மீன் வறுவல் வாங்கி வரச்சொன்ன விஏஓ சஸ்பெண்ட்!

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது ஒவ்வொெரு குடிமகனின் பொறுப்பு : ஆளுநர் அர்லேகர்

அரிசி விலை 25 முதல் 30 % உயர்வு – 26 கிலோ பொன்னி அரிசி ரூ.1, 800க்கு விற்பனை!

Load More

அண்மைச் செய்திகள்

வெளியுறவு கொள்கையில் தனித்துவம் : உலகளாவிய ஆளுமையாக உயர்ந்த பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 % வரி விதிக்க வழி செய்யும் சட்டம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!

திருப்பதி ஏழுமலையான் கோயில் 5ம் நாள் பிரம்மோற்சவ விழா – மோகினி அவதாரத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி!

இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலக சராசரியில் பாதியை விட குறைவு – பிரதமர் மோடி

அம்மா, அப்பாவுக்கு நன்றி – சிக்மா பட விழாவில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் பேச்சு!

இன்றைய தங்கம் விலை!

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாருடன் அசிம் முனீர் ரகசிய சந்திப்பு?

சிவகங்கை இரட்டை கொலை வழக்கு : மேலும் 5 பேர் கைது!

நமது மரபணுவில் தர்மம் உள்ளது – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு!

HAL நிறுவனத்தில் தயாரான FOC LCA  உள்ளிட்ட 3 பயிற்சி விமானங்கள் – விமானப்படையிடம் ஒப்படைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies