திருப்பூர் : காலை 7 மணிக்கே வரி வசூலை தொடங்க வேண்டும் - மாநகராட்சி பொறுப்பு ஆணையர்!
Aug 4, 2026, 04:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருப்பூர் : காலை 7 மணிக்கே வரி வசூலை தொடங்க வேண்டும் – மாநகராட்சி பொறுப்பு ஆணையர்!

Murugesan M by Murugesan M
Jun 14, 2025, 03:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பூரில் மாநகராட்சி ஊழியர்களை காலை 7 மணிக்கே வரிவசூலில் ஈடுபட வேண்டும் எனவும், நாள் ஒன்றுக்கு 2 கோடி ரூபாய் வரை வரி வசூல் செய்ய வேண்டும் என்றும் மாநகராட்சி ஆணையர்  பேசும் ஆடியோ வைரலாகி வருகிறது.

60 வார்டுகளுடன் செயல்படும் திருப்பூர் மாநகராட்சியில்  பொறுப்பு ஆணையராக மகேஸ்வரி என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் மாநகராட்சி ஊழியர்களை காலை ஏழு மணிக்கே பணிக்கு வந்து விட வேண்டும் எனவும், காலை 7 மணிக்கே வரி வசூலைத் தொடங்கிவிட வேண்டுமென்றும் பேசும் ஆடியோ வெளியாகி உள்ளது.

மேலும் அதில் நாள் ஒன்றுக்கு இரண்டு கோடி ரூபாய் அளவில் வரி வசூலைக் கட்டாயம் செய்து விட வேண்டும் எனவும் பொறுப்பு ஆணையர் மகேஸ்வரி பேசியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ வெளியாகிப் பரவி வரும் நிலையில் திருப்பூர் மாநகராட்சியில் ஏற்கனவே பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளதாகவும் ஆணையர் மகேஸ்வரியின் பேசியது மேலும் பணிச்சுமையை ஏற்படுத்துகிறது என்று மாநகராட்சி ஊழியர்கள் குமுறுகின்றனர்.

Tags: திருப்பூர்Tax collection should start at 7 am - Commissioner in charge of the Corporationமாநகராட்சி பொறுப்பு ஆணையர்
ShareTweetSendShare
Previous Post

நீட் தேர்வு முடிவுகள் வெளியானது!

Next Post

மதுரை : தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த முதியவருக்கு ஈமச்சடங்கு!

Related News

உதயநிதியை ரிமாண்ட் செய்யும் எண்ணம் இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

ஆடிப்பெருக்கு விழா – காரைக்குடி பதினெட்டாம்படி கருப்பர் கோயிலில் கிடா விருந்து – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு – உதயநிதி ஸ்டாலின் கைது!

சென்னை பெரியமேட்டில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – மர்ம நபர்கள் தப்பியோட்டம்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்த்துவிடுவேன் என்று மிரட்டி 40 லட்சம் பணம் பறித்ததாக குற்றச்சாட்டு – பரங்கிமலை காவல் ஆய்வாளர் புஹாரி கைது!

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது – அனந்த நாகேஸ்வரன்

உஸ்பெகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு – இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை!

திருப்பரங்குன்றம் தீப வழக்கு – மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் விண்ணில் பாய காத்திருக்கும் இரு செயற்கைகோள்கள்!

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 38 ஆக உயர்த்தும் மசோதா – மக்களவையில் நிறைவேற்றம்!

எச்சரிக்கை மணி அடிக்கும் ஸ்பெயின் ஊடுருவல் பிரச்னை : அகதிகள் சிக்கலை இந்தியா எதிர்கொள்வது எப்படி? – சிறப்பு தொகுப்பு!

பழனி கோயில் நில மோசடி விவகாரம் – மேலும் இருவர் சஸ்பெண்ட்!

காவலர் தேர்வில் குளறுபடி; தேர்வர்கள் போராட்டம்

தங்க மங்கைக்கு நேரில் அழைத்து பாராட்டு; சிறப்பித்த அமைச்சர் மன்சுக் மாண்டவியா

ஆடிப்பெருக்கை முன்னிட்டு நீர்நிலைகளில் குவிந்த பக்தர்கள் – புனித நீராடி வழிபாடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies