இஸ்ரோ தலைவராக நியமனம் – யார் இந்த வி.நாராயணன்? – சிறப்பு தொகுப்பு!
இஸ்ரோவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள வி.நாராயணனின் பின்னணியை தற்போது பார்க்கலாம். தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்த வி.நாராயணன், கரக்பூா் ஐஐடியில் பட்டப்படிப்பை முடித்தார். 1984ஆம் ஆண்டு இந்திய ...