வரும் 30-ம் தேதி விண்ணில் ஏவப்படும் பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட் – இஸ்ரோ தகவல்!
பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட்டை வரும் 30-ம் தேதி விண்ணில் ஏவ உள்ளதாக, இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை செயல்படுத்த இஸ்ரோ தீவிரமாக ...