ஐடி ஊழியர் கவின் ஆணவ படுகொலை : போலி பதிவெண் இருசக்கர வாகனத்தை பயன்படுத்திய சுர்ஜித்!
நெல்லையில் ஐடி ஊழியர் கவின் ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான கொலையாளி சுர்ஜித் போலி பதிவெண்ணுடன் வாகனத்தை பயன்படுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. நெல்லையில் ஐடி ஊழியர் ...