ஐடி ஊழியர் கவின் ஆணவ படுகொலை : போலி பதிவெண் இருசக்கர வாகனத்தை பயன்படுத்திய சுர்ஜித்!
Sep 10, 2026, 01:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஐடி ஊழியர் கவின் ஆணவ படுகொலை : போலி பதிவெண் இருசக்கர வாகனத்தை பயன்படுத்திய சுர்ஜித்!

Murugesan M by Murugesan M
Sep 19, 2025, 04:45 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நெல்லையில் ஐடி ஊழியர் கவின் ஆணவக் கொலை  செய்யப்பட்ட வழக்கில் கைதான கொலையாளி சுர்ஜித் போலி பதிவெண்ணுடன் வாகனத்தை  பயன்படுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

நெல்லையில் ஐடி ஊழியர்  கவின் ஆணவ படுகொலை  செய்யப்பட்ட வழக்கில், கொலையாளி சுர்ஜித், அவரது தந்தையான காவல் உதவி ஆய்வாளர் சரவணன், உறவினர் ஜெயபால் ஆகிய மூவர்  கைது செய்யப்பட்டனர்.

இதில் சுர்ஜித், சரவணன் ஆகியோரை  சிபிசிஐடி போலீசார்  காவலில் எடுத்து விசாரித்தில் பல்வேறு தகவல்கள் கிடைத்ததாக நீதிமன்றத்தில் 19 ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

குறிப்பாகத் தனது மகனுக்குப் போலி பதிவெண் கொண்ட இருசக்கர வாகனத்தை உதவி ஆய்வாளர் வாங்கிக் கொடுத்து பயன்படுத்தப்பட்டு வந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொலைக்குப் பிறகு மகனின் ரத்தக்கறைப் படிந்த ஆடைகளைத் தீயிட்டு கொளுத்துவதற்காக உறவினரின் குவாரிக்கு அழைத்துச் செல்வதற்கான நடவடிக்கையில் உதவி ஆய்வாளர் சரவணன் ஈடுபட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் வழக்கில் தொடர்புடையவர்களுக்கு ஜாமீன் கொடுக்கப்பட்டால் சாட்சியங்களை சிதைக்க வாய்ப்புள்ளதால் விசாரணைப் பாதிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

Tags: IT employee Kavin's honor killing case: Surjith used a two-wheeler with a fake registration numberஐடி ஊழியர் கவின் ஆணவ படுகொலைநெல்லையில் ஐடி ஊழியர் கவின் ஆணவக் கொலை
Share
Tweet
SendShare
Previous Post

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஒப்புதல் : ஜெய்ஸ்-இ-முகமதுவிற்கு அசிம் முனீர் முழு ஆதரவு!

Next Post

இந்தியாவில் ஐபோன் 17 சீரிஸ் போன்களின் விலை என்ன?

Related News

டாஸ்மாக் மதுபான பாட்டில்களுக்கு கூடுதல் பணம் பெறுவது 80% குறைந்துள்ளது – அமைச்சர் விக்னேஷ்

முதலமைச்சருக்கான கண்ணியத்துடன் வார்த்தை உடல்மொழி இருக்க வேண்டும் – மு.க. ஸ்டாலின் பதில்!

மூச்சுத்திணறல் காரணமாக கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு மருத்துவமனையில் அனுமதி!

பள்ளி மாணவர்களுக்காக குரல் வசதியுடன் கூடிய AI கற்றல் செயலியை உருவாக்கிய 9-ம் வகுப்பு மாணவன் – குவியும் பாராட்டு!

விநாயகர் சதுர்த்திக்கு நன்கொடை – கோயில் ஊழியர் மீது தவெக நிர்வாகிகள் தாக்குதல்!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

தனியாரிடம் அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்ததால் ரூ. 9, 576 கோடி கூடுதல் செலவு – மத்திய கணக்கு தணிக்கை துறை அறிக்கையில் தகவல்!

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் – 9 மீனவ கிராம மக்கள் எதிர்ப்பு!

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies