இந்தியாவில் ஐபோன் 17 சீரிஸ் போன்களின் விலை என்ன?
Oct 26, 2026, 06:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home வணிகம்

இந்தியாவில் ஐபோன் 17 சீரிஸ் போன்களின் விலை என்ன?

Murugesan M by Murugesan M
Sep 19, 2025, 04:49 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 17 சீரிஸ் மாடல் போன்கள் இந்தியாவில் இன்று அறிமுகமாகியுள்ளது.

அதாவது ஐபோன் 17, 17 ப்ரோ, 17 ப்ரோ மேக்ஸ் மற்றும் 17 ஏர் மாடல் போன்கள் ஆப்பிள் ஸ்டோர்களில் விற்பனைக்கு வந்துள்ளன.

120 ஹெர்ட்ஸ் ஓ எல்.இ.டி டிஸ்பிளேக்கள், சிறந்த திரைப் பாதுகாப்பு, பெரிய பேட்டரிகள், A19 வகை  சிப்செட்கள், மேம்படுத்தப்பட்ட 18MP செல்ஃபி கேமரா மற்றும் பின்புறத்தில் மூன்று 48MP லென்ஸ்கள் எனப் புதிய அம்சங்கள் ஐபோன் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது.

இந்நிலையில் 256 ஜிபி சேமிப்பு கொண்ட ஐபோன் 17 மாடலின் விலை 82 ஆயிரத்து 900ஆகவும், 512 ஜிபி வகையின் விலை 1 லட்சத்து இரண்டாயிரத்து 900ஆகவும் உள்ளது.

ஐபோன் ஏர் 256 ஜிபியின் விலை 1 லட்சத்து 19 ஆயிரத்து 900ல் தொடங்கி ஒன் டிபி சேமிப்பு வரை விருப்பத்திற்கேற்ப ஒரு லட்சத்து அறுபதாயிரம் வரைச் செல்கிறது.

மேலும் ப்ரோ மாடல் ஒரு லட்சத்து 35 ஆயிரம் முதல் ஆரம்பமாகிறது மற்றும் ப்ரோ மேக்ஸ் மாடல் இரண்டு லட்சத்து முப்பதாயிரம் வரை விற்பனையாகிறது.

Tags: Apple 17 seriesWhat is the price of iPhone 17 series phones in India?i phones
Share
Tweet
SendShare
Previous Post

ஐடி ஊழியர் கவின் ஆணவ படுகொலை : போலி பதிவெண் இருசக்கர வாகனத்தை பயன்படுத்திய சுர்ஜித்!

Next Post

தெலங்கானா : தாயின் தங்கத்திற்கு சண்டை போட்ட சகோதரர்கள்!

Related News

இன்றைய தங்கம் விலை!

இன்றைய தங்கம் விலை!

இன்றைய தங்கம் விலை!

இன்றைய தங்கம் விலை!

திருப்பதி கோயில் நவராத்திரி பிரம்மோற்சவ 5ம் நாள் உற்சவம் கோலாகலம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக கோடிக்கணக்கில் மோசடி : அன்பில் மகேஷ் கைது – முழு விவரம்!

அர்னாப் புயல் மிக தீவிர புயலாக மாறி விசாகப்பட்டினம் – ஏனாம் இடையே கரையை கடக்கும் – வானிலை ஆய்வு மையம்!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ.100 கோடி மோசடி வழக்கு – அன்பில் மகேஷின் முன்ஜாமின் மனு தள்ளுபடி!

ஆப்ரேஷன் டிரைடென்ட் – சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பு முறியடிப்பு!

கனமழை எச்சரிக்கை : கேரள ஏல தோட்டங்களுக்கு சென்ற தொழிலாளர்கள் திருப்பி அனுப்பி வைப்பு!

தண்ணீரில் மூழ்கிய குழித்துறை சப்பாத்து பாலம் : 7-வது நாளாக போக்குவரத்து பாதிப்பு!

கொடைக்கானலில் கனமழை – வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்!

கனமழை எதிரொலி : கொடைக்கானல் – பழனி பிரதான சாலையில் மண்சரிவு!

ஐரோப்பிய நாடுகளில் தீவிரமடைந்துள்ள போராட்டம்; தொடரும் பதற்றம்

கன்னடர்களை புறக்கணிப்பதா ?; ஐ.டி நிறுவனங்களுக்கு எச்சரிக்கை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies