ஐ.டி ரெய்டில் சிக்கிய திமுக அமைச்சரின் நண்பர் – கோவையில் பரபரப்பு
திமுக அமைச்சர் கே.என். நேருவுக்கு மிகவும் நெருக்கமானவர் என கூறப்படும், கோவையில் உள்ள பிரபல கட்டுமான நிறுவன உரிமையாளர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை ...