வக்ஃபு வாரிய சட்டத் திருத்தம் தொடர்பாக 15 நாட்களில் பரிந்துரைகளை அனுப்பலாம் – நாடாளுமன்றக் கூட்டுக்குழு அறிவிப்பு!
வக்ஃபு வாரிய சட்டத் திருத்தம் தொடர்பாக பொதுமக்கள் 15 நாட்களில் தங்களது பரிந்துரைகளை அனுப்பலாம் என நாடாளுமன்றக் கூட்டுக்குழு தெரிவித்துள்ளது. வக்ஃபு வாரியங்களில் இஸ்லாமிய பெண்களும், இஸ்லாமியர் ...