நாட்டில் கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகளை இளைஞர்கள் பயன்படுத்தி மேம்பட வேண்டும் – பிரதமர் மோடி
பாரதத்திடம் கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகளை இளைஞர்கள் பயன்படுத்தி மேம்பட வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சென்னை ஜெய்கோபால் கரோடியா பள்ளியின் 50-வது ஆண்டு விழாவில் பங்கேற்ற பிரதமர் ...
