சிறைக்கைதிகள் நலனுக்கு தொடங்கிய திட்டம் முடக்கம்? – அதிகாரிகள் மீது புகார்!
சிறைத்துறையில் நடைபெறும் ஊழல்களை தடுக்க கைதிகளின் நல்வாழ்வுக்காகத் தொடங்கப்பட்ட திட்டத்தை முடக்குவதாகப் புகார் எழுந்திருக்கிறது. ஊழல் புகார்களில் சிக்கிய அதிகாரிகளின் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுப்பதோடு கைதிகளின் ...





