டிஜிட்டல் உள்கட்டமைப்பில் வேகமாக வளர்ச்சி அடையும் இந்தியா : எஸ். ஜெய்சங்கர் பெருமிதம்!
டிஜிட்டல் உள்கட்டமைப்பில் இந்தியா வேகமாக வளர்ச்சி அடைந்து வருவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் நைஜீரியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். லாகோஸில் உள்ள நைஜீரிய ...