மதுரை மாவட்டத்தில் இந்த வருடத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது!
மதுரை மாவட்டத்தில் உலக புகழ்பெற்ற அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் நடந்த பிறகு பிற இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம். நடப்பாண்டு, முதன் முறையாக ...

