ஜல்லிக்கட்டு விளையாட்டை மீட்டெடுத்தவர் பிரதமர் மோடி! - அண்ணாமலை
Sep 13, 2026, 04:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜல்லிக்கட்டு விளையாட்டை மீட்டெடுத்தவர் பிரதமர் மோடி! – அண்ணாமலை

Murugesan M by Murugesan M
Feb 24, 2024, 12:02 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மதுரை சக்குடி ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு, வீரர்களுக்குப் பரிசுகள் வழங்கினார்.

இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,

இன்றைய தினம், தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை மாநிலத் தலைவர் அண்ணன்  P. ராஜசேகரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற, புகழ்பெற்ற மதுரை சக்குடி ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, வீரர்களுக்குப் பரிசுகள் வழங்கும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி.

உடன், @BJP4Tamilnadu மாநிலப் பொதுச் செயலாளர் திரு @ProfessorBJP அவர்கள் மற்றும் மதுரை நகர் மாவட்டத் தலைவர் திரு மகா சுசிந்திரன், மதுரை கிழக்கு மாவட்ட தலைவர் திரு ராஜசிம்மன், மதுரை பெருங்கோட்டப் பொறுப்பாளர் திரு @AKNPerumal ஆகியோர் உடனிருந்தனர். (3/3) pic.twitter.com/xI6x1PzZr5

— K.Annamalai (@annamalai_k) February 24, 2024

ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் நாட்டு மாடுகளையும், துணிச்சல் மிக்க இளைஞர்களையும் காணும்போது, காங்கிரஸ் திமுக கூட்டணி அரசால் தடை செய்யப்பட்ட ஜல்லிக்கட்டு விளையாட்டை மீட்டெடுத்தது நமது  பாரதப் பிரதமர்  நரேந்திர மோடி  அரசுதான் என்பது, பெருமையளிக்கிறது.

உடன், தமிழக பாஜக மாநிலப் பொதுச் செயலாளர் திரு ராம ஶ்ரீநிவாசன் அவர்கள் மற்றும் மதுரை நகர் மாவட்டத் தலைவர்  மகா சுசிந்திரன், மதுரை கிழக்கு மாவட்ட தலைவர்  ராஜசிம்மன், மதுரை பெருங்கோட்டப் பொறுப்பாளர் திரு கதலி நரசிங்க பெருமாள் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags: bjp k annamalaijallikatu
Share
Tweet
SendShare
Previous Post

இமாச்சலில் இருந்து ஹரித்வாருக்கு நேரடி ரயில் சேவை மோடி அரசின் பரிசு -அனுராக் தாக்கூர்

Next Post

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை : எவ்வளவு தெரியுமா?

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies