இந்தியாவின் தாக்குதலில் சேதம் அடைந்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத முகாம்கள் மீண்டும் கட்டமைப்பு!
இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் தாக்குததலால் சேதமடைந்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத முகாம்கள் மீண்டும் கட்டப்படுவது செயற்கைக்கோள் படங்கள் மூலம் தெரியவந்துள்ளது. அதன்படி, பஹாவல்பூரில் உள்ள ஜாமியா சுப்ஹான் அல்லா ...
