ஜம்மு காஷ்மீர்: 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!
ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் பகுதியில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். குல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக ...