ஜம்மு காஷ்மீர் ராணுவ முகாமில் தீபாவளி கொண்டாட்டம் ஆடிப் பாடிய வீரர்கள்!
ஜம்மு காஷ்மீரில் உள்ள ராணுவ முகாமில் தீபாவளி பண்டிகையை எல்லைப் பாதுகாப்பு படையினர் கொண்டாடி மகிழ்ந்தனர். ராம்கரில் அமைந்துள்ள ராணுவ முகாமில் ஒன்று கூடிய ராணுவத்தினர், பாடல்களை ...