ஜம்மு காஷ்மீரில் உள்ள ராணுவ முகாமில் தீபாவளி பண்டிகையை எல்லைப் பாதுகாப்பு படையினர் கொண்டாடி மகிழ்ந்தனர்.
ராம்கரில் அமைந்துள்ள ராணுவ முகாமில் ஒன்று கூடிய ராணுவத்தினர், பாடல்களை ஒலிக்க செய்து நடனமாடினர். இதனை ராணுவ உயர் அதிகாரிகள் கைதட்டியபடியே உற்சாகத்துடன் கண்டு ரசித்தனர்.