கரீபியன் தீவு நாடுகளில் அரசுமுறைப் பயணம் - ஜமைக்கா சென்ற வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு உற்சாக வரவேற்பு!
Jun 18, 2026, 03:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கரீபியன் தீவு நாடுகளில் அரசுமுறைப் பயணம் – ஜமைக்கா சென்ற வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு உற்சாக வரவேற்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
May 3, 2026, 09:29 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், கரீபியன் தீவு நாடுகளில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

கரீபியன் தீவு நாடுகளுடனான உறவை மேம்படுத்தும் நோக்கில் ஜமைக்கா, சுரினாம் மற்றும் டிரினிடாட் அண்ட் டொபாகோ ஆகிய நாடுகளுக்கு, ஜெய்சங்கர் ஒன்பது நாள் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

ஜமைக்கா தலைநகர் கிங்ஸ்டன் சென்றடைந்த ஜெய்சங்கர், அதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ஜமைக்கா வெளியுறவு அமைச்சர் கமீனா ஸ்மித் அளித்த அன்பான வரவேற்பால் நெகிழ்ந்து போனதாக குறிப்பிட்டுள்ளார். ஜமைக்கா நாட்டு தலைவர்கள் மற்றும் புலம்பெயர்ந்த இந்திய சமூகத்தினருடன் கலந்துரையாட ஆவலுடன் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Tags: Jamaica's Foreign MinisterKamina Smith.JaishankarJamaica.India's External Affairs MinisterCaribbean island nations.Suriname
ShareTweetSendShare
Previous Post

சென்னையில் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் தமிழ் முற்றம்!

Next Post

மாற்றத்திற்கான வாக்குகள் அதிமுக கூட்டணிக்கு பதிவாகியுள்ளது – ராஜேந்திர பாலாஜி

Related News

ஆளுநர் உரையுடன் தொடங்கும் சட்டப்பேரவை கூட்டத் தொடர்; முக்கிய அறிவிப்புகள் இடம்பெறுமா ?

உலகின் இருபெரும் தலைவர்கள் சந்திப்பு; பிரதமர் மோடியின் முக்கிய அறிவுறுத்தல்

இரு அவைகளிலும் 3-ல் 2 பங்கு பெரும்பான்மை : பாஜகவின் அரசியல் ஆட்டம் : அச்சத்தில் எதிர்க்கட்சிகள் – சிறப்பு தொகுப்பு!

தற்போது நிலையில் இடைத்தேர்தலுக்கு என்ன அவசியம்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

வங்கதேசத்தில் ஸ்ரீராமர் அவமதிக்கப்பட்ட விவகாரம் – தீப்பந்தம் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட ஹிந்துக்கள்!

101 நாட்களுக்கு பின்னர் மானாமதுரை ஆகாஷ் உடல் தகனம் – நீதிமன்றம் உத்தரவை தொடர்ந்து காவல்துறை நடவடிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

பக்தர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை – அறநிலையத்துறை எச்சரிக்கை!

மீனவர்களுக்கு வழங்கப்படும் மானிய டீசல் விநியோகத்தில் முறைகேடு – அமைச்சர் ஸ்ரீநாத் ஆய்வில் கண்டுபிடிப்பு!

புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம் – 3 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு!

தனிநபர்களுக்கான கடன் சுமை ரூ.1,28,934 ஆக உயர்வு – வெள்ளை அறிக்கையில் தகவல்!

இன்றைய தங்கம் விலை!

நீட் மறுதேர்வு – வரும் 22ஆம் தேதி வரை இந்தியாவில் டெலிகிராம் செயலி பயன்படுத்த தடை!

டெல்லியில் தாக்குதல் நடத்த சதித் திட்டம் – பாகிஸ்தான் ஆதரவு பெற்ற 7 பயங்கரவாதிகள் கைது!

குழந்தைகள், பெண்களுக்கு எதிராக அவதூறு – திருச்சி சூர்யா, முக்தார் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை!

பலத்த பாதுகாப்புடன் ராணுவ விமானத்தில் மதுரை வந்த நீட் மறு தேர்வு வினாத்தாள்!

தமிழகத்தின் ஒட்டுமொத்த கடன் 13.18 லட்சம் கோடி – வெள்ளை அறிக்கையில் தகவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies