ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சிக்கு தடையாக இருந்த 370-வது சட்டப்பிரிவு நீக்கம் : பிரதமர் மோடி
ஜம்மு காஷ்மீர் வளர்ச்சிக்கு 370-வது சட்டப்பிரிவு மிகப்பெரிய தடையாக இருந்ததாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் ரூ.32,000 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி இன்று ...