ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சிக்கு தடையாக இருந்த 370-வது சட்டப்பிரிவு நீக்கம் : பிரதமர் மோடி
Jun 14, 2026, 12:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சிக்கு தடையாக இருந்த 370-வது சட்டப்பிரிவு நீக்கம் : பிரதமர் மோடி

Murugesan M by Murugesan M
Feb 20, 2024, 03:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜம்மு காஷ்மீர்  வளர்ச்சிக்கு 370-வது சட்டப்பிரிவு மிகப்பெரிய  தடையாக இருந்ததாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் ரூ.32,000 கோடி மதிப்பிலான திட்டங்களை  பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். விழாவில் பேசிய பிரதமர் மோடி, சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு, தற்போது யூனியன் பிரதேசமாக இருக்கும் ஜம்மு காஷ்மீர்,  அனைத்து துறைகளிலும் சீரான வளர்ச்சியைக் கண்டுள்ளதாக தெரிவித்தார். ஜம்மு காஷ்மீரில் அனைத்து துறை வளர்ச்சியை கொண்டு வருவதற்கு 370வது சட்டப்பிரிவு முக்கிய தடையாக இருந்ததாகவும், அதனை பாஜக அரசு ரத்து செய்துவிட்டதாகவும் பிரதமர் கூறினார்.

ஒரு குடும்பத்தின் நலனை மட்டுமே முதன்மையாகக் கொண்ட அரசு, சாமானியர்களின் நலனைப் பற்றி சிந்திக்க முடியாது. ஜம்மு-காஷ்மீர் வம்ச ஆட்சியில் இருந்து விடுபடுவதைக் கண்டு மகிழ்ச்சியடைகிறேன் என்றும் அவர் கூறினார்.

370-வது பிரிவை ரத்து செய்த பிறகு, ஜம்மு-காஷ்மீர் சாமானிய மக்களுக்கு முதன்முறையாக அரசியல் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சமூக நீதிக்கான உத்தரவாதம் கிடைத்துள்ளது என்றும் மோடி கூறினார்.  ஜம்மு காஷ்மீருக்கு இது ஒரு குறிப்பிடத்தக்க நாள் என்று கூறினார். ஜம்மு-காஷ்மீரில் உள்ள திட்டங்கள் அப்பகுதியின் முழுமையான வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்றும் அவர் கூறினார்.

ஜம்மு காஷ்மீரில் புதிதாக பணியமர்த்தப்பட்ட சுமார் 1,500 அரசு ஊழியர்களுக்கு பணி நியமனக் கடிதங்களையும் மோடி வழங்கினார் மற்றும் ‘விக்சித் பாரத், விக்சித் ஜம்மு’ திட்டத்தின் ஒரு பகுதியாக பல்வேறு திட்டங்களின் பயனாளிகளுடன் கலந்துரையாடினார்.

Tags: PM Modijammu kashmirArticle 370Jammu kashmir development
ShareTweetSendShare
Previous Post

அஜித் படநடிகர் திடீர் மறைவு – சோகத்தில் திரையுலகம்!

Next Post

அடுத்த DMKFiles -இல் இடம்பெறப்போகும் ஊழல் என்ன? அண்ணாமலை விளக்கம்!

Related News

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள் – முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

Load More

அண்மைச் செய்திகள்

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies