அஜித் படநடிகர் திடீர் மறைவு – சோகத்தில் திரையுலகம்!
Sep 13, 2026, 01:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அஜித் படநடிகர் திடீர் மறைவு – சோகத்தில் திரையுலகம்!

Murugesan M by Murugesan M
Feb 20, 2024, 03:06 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பிரபல நடிகர் அஜித் குமாருடன் துணிவு படத்தில் நடித்து புகழ் பெற்ற ரித்துராஜ் சிங், மாரடைப்புக் காரணமாக காலமானார். அவருக்கு வயது 59.

நடிகர் அஜித் குமார் நடித்த படம் துணிவு. இந்த படத்தை இயக்குநர் வினோத் இயக்கியுள்ளார். இந்த படத்தில், சுனில் தத்தா என்ற வேடத்தில் நடித்தவர் ரித்துராஜ் சிங்.

மேலும், இந்தி நடிகர் வருண் தவான் நடிப்பில்  வெளியான பத்ரிநாத் கி துல்ஹனியா திரைப்படத்தில் ஹீரோவின் அப்பாவாக நடித்து அசத்தி இருப்பார். அதேபோல, ஜான் ஆபிரகாமின் சத்யமேவ ஜயதே மற்றும் யாரியான் 2 உள்ளிட்ட பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக, கணைய அலர்ஜி நோயால் அவதிப்பட்டு வந்தார் ரித்துராஜ் சிங். இதற்காக, பிரபல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில், திடீர் மாரடைப்பு காரணமாக, ரித்துராஜ் சிங் இன்று காலமானார். அவரது மறைவுக்குத் தமிழ் மற்றும் இந்தி திரையுலகத்தினர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Tags: cardiac arrestRituraj Singhactor ruthuraj sing passed away
Share
Tweet
SendShare
Previous Post

நாகம்மாள் கோவிலில் கும்பாபிஷேகம் – உசிலம்பட்டியில் கோலாகலம்!

Next Post

ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சிக்கு தடையாக இருந்த 370-வது சட்டப்பிரிவு நீக்கம் : பிரதமர் மோடி

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies