நாகம்மாள் கோவிலில் கும்பாபிஷேகம் – உசிலம்பட்டியில் கோலாகலம்!
Jul 29, 2026, 06:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாகம்மாள் கோவிலில் கும்பாபிஷேகம் – உசிலம்பட்டியில் கோலாகலம்!

Murugesan M by Murugesan M
Feb 20, 2024, 03:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் புகழ் பெற்ற நாகம்மாள் கோவிலில் கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அமைந்துள்ளது நாகம்மாள் கோவில். இந்த கோவிலுக்கு உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.

இந்த கோவிலுக்கு, கடந்த 12 வருடம் முன்பு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதனால், மீண்டும் கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என கோவில் நிர்வாகம் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் முடிவு செய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, கோவில் புணரமைப்பு பணி நடைபெற்று வந்தது. அண்மையில் புணரமைப்புப் பணி நிறைவு பெற்றது. இந்த நிலையில், 12 ஆண்டுகளுக்கு பின்னர்  கும்பாபிஷேக விழா இன்று வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

மூன்று கால யாகப் பூஜைகள் செய்யப்பட்டு, கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி,  கும்பாபிஷேகம் செய்து வைக்கப்பட்டது. தொடர்ந்து, நாகம்மாள் சிலைக்கு பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட வாசனைத் திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

இந்த கும்பாபிஷேக விழாவில் உசிலம்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்றனர். அப்போது, கும்பாபிஷேக புனித நீர், பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.

Tags: MaduraiNagammal templeUsilampatti
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தில் 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்கும் – வானிலை மையம்

Next Post

அஜித் படநடிகர் திடீர் மறைவு – சோகத்தில் திரையுலகம்!

Related News

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies