ஜம்மு காஷ்மீரில் நீக்கப்பட்ட 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது – உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டம்!
ஜம்மு-காஷ்மீரின் எவ்வித பயமுமின்றி செல்லும் சூழலை பாஜக உருவாக்கியுள்ளதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா பெருமிதம் தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலின் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு அக்டோபர் 1-ம் ...