ஜம்மு காஷ்மீரில் நீக்கப்பட்ட 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது - உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டம்!
Sep 6, 2026, 05:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் நீக்கப்பட்ட 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது – உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டம்!

Murugesan M by Murugesan M
Sep 26, 2024, 07:40 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஜம்மு-காஷ்மீரின்  எவ்வித பயமுமின்றி செல்லும் சூழலை பாஜக உருவாக்கியுள்ளதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா பெருமிதம் தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலின் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு அக்டோபர் 1-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் உதம்பூர் பகுதியில் நடைபெற்ற பாஜக தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், ஜம்மு-காஷ்மீரின் லால் சௌக் பகுதிக்கு யாரும் எவ்வித பயமுமின்றி செல்லும் சூழலை பாஜக உருவாக்கியுள்ளதாக பெருமிதம் தெரிவித்தார்.

“2014 முதல், நாங்கள் எஸ்சி, எஸ்டி, தலித்துகள், ஏழைகள் மற்றும் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காக அயராது உழைத்து வருகிறோம்.

நமது எல்லைகளைப் பாதுகாத்தோம்,  சகோதர சகோதரிகளுக்கு இடஒதுக்கீட்டை உறுதி செய்தோம். ஆனால் காங்கிரஸ் உங்களைப் பற்றி கவலைப்படவில்லை, அப்துல்லாக்கள் உங்களைப் பற்றி கவலைப்படவில்லை. இதை நினைவில் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்

நீக்கப்பட்ட சட்டப்பிரிவு 370 ஐ ஒருபோதும் மீண்டும் கொண்டு வர முடியாது என்வும் காங்கிரஸ்  உள்ளிட்ட எதிர்கட்சி தலைவர்கள் தங்கள் வாரிசுகள் மற்றும் உறவினர்கள் குறித்து மட்டுமே சிந்தித்ததாகவும் அமித் ஷா தெரிவித்தார்.

Tags: Congressjammu kashmirArticle 370amith shahjammu kashmir election
Share
Tweet
SendShare
Previous Post

மலேசியாவில் உலக சைவ நன்னெறி மாநாட்டில் பங்கேற்க புறப்பட்டார் தருமபுரம் ஆதீனம்!

Next Post

இலங்கை பிரதமராக ஹரிணி அமரசூரிய : அரசியல் வாழ்வை வடிவமைத்த இந்திய கல்லுாரி – சிறப்பு கட்டுரை!

Related News

கே.என் நேரு வீட்டில் சிக்கியது என்ன ?; தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை

‘Made-in-India’- வரலாற்று சாதனை : செவ்வாய் கிரகத்தில் விண்வெளி வீரர்கள் வசிக்க வீடு ரெடி – சிறப்பு தொகுப்பு!

சீன எல்லையில் Early-warning system : மீண்டும் சீரமைக்க நேபாள அரசு தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

அவிநாசியில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய முதல் நிலை ஒப்பந்ததாரர் வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை!

வேளச்சேரி தொகுதி காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ அசன் மவுலானா, தேர்தலில் போட்டியிட 3 ஆண்டுகள் தடை – தேர்தல் ஆணையம்

அரசியல் காரணங்களுக்காக கே.என். நேரு தொடர்புடைய இடங்களில் சோதனை – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

கேரளாவில் கார் விபத்து – திண்டுக்கல் கல்லூரி மாணவர்கள் 7 பேர் பலி!

ஜவ்வாது மலையில், அரசு வன நிலத்தை பட்டா செய்து தருவதாகக் கூறி ஒரு கோடி லஞ்சம் – 6 பேர் சஸ்பெண்ட்!

ஆர்எஸ்எஸ் தலைவரின் இங்கிலாந்து பயணம் இந்தியாவின் கலாச்சார கண்ணோட்டம் குறித்த சிறந்த புரிதலை வளர்க்கும்  – சுனில் அம்பேகர்

கே.என். நேரு தொடர்புடைய 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புதுறை சோதனை – சகோதரர் வீட்டிலும் ரெய்டு!

போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம் – ஏர் இந்தியா விமானி பணிநீக்கம்!

கும்பகோணத்தில் மதுபானம் வாங்க 2 கி.மீ. தூரம் காத்திருந்த மதுப்பிரியர்கள்!

விக்கிரவாண்டி – சேத்தியாத்தோப்பு நான்கு வழிச்சாலை பணிகள் எப்போது முடியும்? – தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் பதில்!

இசக்கி சுப்பையா ராஜினாமா கடித விவகாரம் குறித்து பேரவை கூட்டத்தொடர் முடிந்தவுடன் பதில் அளிக்கப்படும் – சபாநாயகர் தகவல்!

நேபாளத்தில் 275 இந்தியர்கள் மாயம் – ரந்தீர் ஜெய்ஸ்வால் தகவல்!

பயிற்சி நிறைவையொட்டி அசாத்திய திறமையை வெளிப்படுத்திய வீரர்கள்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies