japan - Tamil Janam TV

Tag: japan

செமி கண்டக்டர் உற்பத்தி, இந்திய பொறியாளர்களுக்கு ஜப்பான் நிறுவனம் பயிற்சி – சிறப்பு கட்டுரை!

செமி கண்டக்டர்கள் உற்பத்தியைப் பெருக்கும் பிரதமர் மோடியின் இலட்சியத்துக்கு உதவும் வகையில், ஜப்பானின் முன்னணி நிறுவனமான டோக்கியோ எலக்ட்ரான், இந்திய பொறியாளர்களுக்குப் பயிற்சியளிக்கவும், பணியமர்த்தவும் டாடா நிறுவனத்துடன் ...

ஆசியாவில் மிகவும் சக்தி வாய்ந்த நாடாக இந்தியா, ஜப்பானை பின்னுக்கு தள்ளி அசத்தல் – சிறப்பு கட்டுரை!

அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக ஆசியாவில் மிகவும் சக்தி வாய்ந்த நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. 100க்கு 39.1 மதிப்பெண்களுடன் ஜப்பானை பின்னுக்குத் தள்ளி மூன்றாவது இடத்தை இந்தியா பிடித்துள்ளது. ...

பாரா ஒலிம்பிக் போட்டி – பதக்கப்பட்டியலில் 13-வது இடத்திற்கு முன்னேறிய இந்தியா!

பாரா ஒலிம்பிக்கின் பதக்கப்பட்டியலில் 24 பதக்கங்களுடன் ஜப்பானை பின்னுக்கு தள்ளி 13-வது இடத்திற்கு இந்தியா முன்னேறியுள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கான 17-வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் ...

டோக்கியோவில் மகாத்மா காந்தி சிலையை திறந்து வைத்தார் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் திறந்துவைத்தார். க்வாட் கூட்டமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜெய்சங்கர் டோக்கியோ ...

ஜப்பானில் பரவி வரும் அரியவகை நோய் : 977 பேர் பாதிப்பு!

ஜப்பானில் பரவி வரும் அரியவகை நோயால் இதுவரை 977 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜப்பானில் கடந்த 2-ம் தேதி அரியவகை நோய் கண்டறியப்பட்டு பொதுமக்களுக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டது. STSS ...

இ-விசாவை அறிமுகம் செய்த ஜப்பான்!

கடந்த 1-ஆம் தேதி இந்தியா உட்பட பல நாடுகளுக்கு இ-விசா திட்டத்தை ஜப்பான் அறிமுகம் செய்தது.  இந்த ஒற்றை நுழைவு விசா, 90 நாட்கள் வரை செல்லுபடியாகும். ...

தைவான் பூகம்பம் :  பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு !

தைவானின் கிழக்கு கடற்கரை பகுதியில், 7.4 ரிக்டர் அளவில் இன்று அதிகாலை ஏற்பட்ட பூகம்பத்தால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ...

தைவானில் பூகம்பம்: 4 பேர் பலி, 50-க்கும் மேற்பட்டோர் காயம்!

தைவானின் கிழக்கு கடற்கரை பகுதியில், 7.4 ரிக்டர் அளவில் ஏற்பட்ட பூகம்பத்தால், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தைவான் தலைநகர் தைப்பேவில், இந்திய நேரப்படி இன்று ...

ஜப்பானில் கப்பல் கவிழ்ந்து விபத்து : 7 பேர் மாயம்!

ஜப்பான் அருகே தென் கொரியக் கொடியுடன் கூடிய கப்பல் கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், மாயமான 7 பேரை கடலோரக் காவல்படையினர் தேடி வருகின்றனர். தென் கொரியாவைச் ...

2027இல் 3-வது பொருளாதார நாடாக மாறும் இந்தியா : காரணம் என்ன? 

பிரதமர் நரேந்திர மோடி தனது மூன்றாவது ஆட்சிக்காலத்தில்  மூன்றாவது  பெரிய பொருளாதாரமாக பாரதம் இருக்கும் என்று தெரிவித்துள்ளார். அதனை உறுதிப்படுத்தும் விதமாக சர்வதேச பொருளாதாரத்தில் பல முக்கிய ...

AI உதவியால் எழுதிய நாவலுக்கு விருது !

ஜப்பானில் 'அகுடகாவா' விருது பெற்ற ஒரு நாள் ChatGPT-யை பயன்படுத்தி எழுதியது என அந்த நாவலின் எழுத்தாளர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பானில் ஆண்டுதோறும் இலக்கியத்துறையில் சாதித்து ...

ஜப்பான் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 126-ஆக உயர்வு!

புத்தாண்டு தினத்தன்று ஜப்பானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 126-ஆக அதிகரித்துள்ளது. புத்தாண்டு தினத்தன்று ஜப்பானின் மேற்கு பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ...

சாத்தியமான அனைத்து உதவிகளையும் செய்ய தயார் – பிரதமர் மோடி

பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட ஜப்பானுக்கு சாத்தியமான அனைத்து  உதவிகளையும் செய்ய தயார் என அந்நாட்டு பிரதமர் ஃபுமியோ கிஷிடாவுக்கு மோடி கடிதம் எழுதியுள்ளார். ஜாப்பான் நாட்டின் இஷிகாவா தீவு அருகே  கடல் பகுதியில் ...

ஜப்பானில் நிலநடுக்கம் – இந்திய தூதரக உதவி எண்கள் அறிவிப்பு!

ஜப்பானில் நிலநடுக்கம் மற்றும் சுனாமி தாக்கியுள்ள நிலையில், அங்கு உள்ள இந்திய தூதரகம், அவசர கட்டுப்பாட்டு அறையை அமைத்து உதவி எண்களை வழங்கி உள்ளது. ஜப்பானின் மேற்கு ...

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை!

ஜப்பானின் மேற்கு பகுதியில் இன்று மதியம் 12.40 மணிக்கு 7.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. ஜப்பானில் இன்று மதியம் ...

அதிகரிக்கும் போர் பதற்றம்: 3 நாடுகள் இணைந்து அதிரடி ஒப்பந்தம்!

உலகில் அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களில் இருந்து தங்கள் நாடுகளைப் பாதுகாத்துக்கொள்வதற்காக, ஜப்பான், பிரிட்டன், இத்தாலி ஆகிய நாடுகள் ஒன்றிணைந்து, அடுத்த தலைமுறை போர் விமானத்தை உருவாக்க ஒப்பந்தம் ...

U – 19 ஆசிய கோப்பை கிரிக்கெட் : ஜப்பானை வீழ்த்தியது இலங்கை!

U – 19 ஆசிய கோப்பை கிரிக்கெட் ஜப்பானுக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 10 வது ஜூனியர் ஆசியக் ...

U -19 ஆசியக் கோப்பை தொடரின் இன்றைய போட்டிகள் விவரம் !

ஆசியக் கோப்பை U-19 தொடரின் இன்றையப் போட்டியில் வங்காளதேசம் - ஐக்கிய அரபு அமீரகம் அணிகளும் மற்றும் இலங்கை - ஜப்பான் அணிகளும் மோதுகின்றன. 10- வது ஜூனியர் ஆசியக் ...

ஜப்பானின் யோகோசுகாவில் ஐ.என்.எஸ் காட்மாட்!

ஐ.என்.எஸ் காட்மாட், வட பசிபிக் பெருங்கடலின்  நீண்ட தூர செயல்பாட்டு நிலைநிறுத்தலில் ஜப்பானின் யோகோசுகாவிற்குள்  நுழைந்தது. ஐ.என்.எஸ் காட்மாட், வட பசிபிக் பெருங்கடலின்  நீண்ட தூர செயல்பாட்டு ...

சுடு தண்ணீரில் செல்போன்களுக்கு சார்ஜ்!

சுடு தண்ணீர் மூலமாக செல்போன்களுக்கு சார்ஜ் செய்யும் கருவியை தற்பொழுது ஜப்பான் நாடு கண்டுபிடித்துள்ளது. இந்த கருவி பேரிடர் காலங்களில் மிக பயனுள்ளதாக இருக்கும். தற்பொழுது தொழில்நுட்பம் ...

சீனாவுக்கு ஜப்பானும் கண்டனம்!

சீனாவின் புதிய வரைபடத்துக்கு இந்தியா, தைவான், மலேசியா உள்ளிட்ட நாடுகளைத் தொடர்ந்து, ஜப்பானும் கண்டனம் தெரிவித்துள்ளது. சீனா சமீபத்தில் தனது நாட்டின் புதிய வரைப்படத்தை வெளியிட்டது. அதில், ...

விண்ணில் பாய்ந்தது “ஸ்லிம்” விண்கலம்!

நிலவை ஆய்வு செய்வதற்காக, விண்ணில் செலுத்த 3 முறை திட்டமிட்டப்பட்டு, மோசமான வானிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஜப்பான் நாட்டின் "ஸ்லிம்" விண்கலம் இன்று வெற்றிகரமாக ஏவப்பட்டது. அமெரிக்கா, ...

ஜப்பானின் “ஸ்லிம்” விண்கலம் நிறுத்தி வைப்பு!

ஜப்பானின் நிலவு ஆராய்ச்சி "ஸ்லிம்" விண்கலம் இன்று காலை விண்ணில் செலுத்தப்படவிருந்த நிலையில், சாதகமற்ற வானிலை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டதாக ஜப்பான் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (NHK) ...