ஜார்க்கண்ட் : 3 நக்சல்களை சுட்டுக் கொன்ற ‘கோப்ரா’ – ரூ.1.35 கோடி சன்மானம்!
ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஹசாரிபாக் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில், மாவோயிஸ்ட் தலைவர் சஹ்தேவ் சோரன் உட்பட மூன்று நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சஹ்தேவ் சோரன் ...