கோபா லிபர்டடோர்ஸ் கால்பந்து போட்டி : மைதானத்தில் மயங்கி விழுந்த உருகுவே வீரர்!
கோபா லிபர்டடோர்ஸ் கால்பந்து போட்டியில் உருகுவே அணியை சேர்ந்த வீரர் இதயதுடிப்பு குறைவு ஏற்பட்டு மைதானத்தில் மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பிரேசிலில் உள்ள மொரம்பிஸ் ...