Jungle raJ ஆட்சியில் வாழ்வாரத்திற்காக பீகாரில் இருந்து வெளியேறிய மக்கள் : பிரதமர் மோடி குற்றச்சாட்டு!
Jungle raJ ஆட்சியில் வாழ்வாரத்திற்காக பீகாரில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வெளியேறியதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பீகார் மாநிலம் பெட்டியாவில் சுமார் 12,800 கோடி ரூபாய் மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் ...