Jungle raJ ஆட்சியில் வாழ்வாரத்திற்காக பீகாரில் இருந்து வெளியேறிய மக்கள் : பிரதமர் மோடி குற்றச்சாட்டு!
Sep 13, 2026, 03:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

Jungle raJ ஆட்சியில் வாழ்வாரத்திற்காக பீகாரில் இருந்து வெளியேறிய மக்கள் : பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Mar 6, 2024, 05:46 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

Jungle raJ ஆட்சியில் வாழ்வாரத்திற்காக பீகாரில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வெளியேறியதாக  பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பீகார் மாநிலம் பெட்டியாவில் சுமார் 12,800 கோடி ரூபாய் மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பின்னர் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்று பேசினார்.

அப்போது,  இன்று பீகாருக்கு சுமார் 13,000 கோடி ரூபாய் பரிசு கிடைத்துள்ளது. பீகார் வளர்ச்சியடைவது அவசியம்.   தாமதமாக வந்ததற்கு மன்னிப்புக் கோரி தனது உரையைத் தொடங்கிய பிரதமர்,மேற்கு வங்கத்தில் 12 கி.மீ தூரம் road show இருந்ததாக தெரிவித்தார்.

பீகார் மாநிலம் பல நூற்றாண்டுகளாக நாட்டை வழிநடத்தி வருவதாகவும், நாட்டிற்கு சிறப்பாக சேவை செய்த ஆளுமைகளை வழங்கியுள்ளதாகவும் பிரதமர் மோடி கூறினார்.

பீகார் எப்போது செழிப்பாக இருந்ததோ, அப்போதெல்லாம் இந்தியா செழிப்பாக இருந்தது என்பது உண்மை என்றும், எனவே இந்தியா வளரும் போது பீகார் வளர்ச்சி அடைவது முக்கியம் என்றும் மோடி தெரிவித்தார்.

ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆட்சியில், ஒரு குடும்பம் செழித்தது என்றும், இளைஞர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக மாநிலத்தை விட்டு வெளியேற வேண்டியிருந்தது என்றும் கூறினார்.வேலைகளுக்குப் பதிலாக நிலங்கள் எப்படி அபகரிக்கப்பட்டன என்றும் அவர் குறிப்பிட்டார்.

Tags: PM ModiBiharnitish kumarparliment electionjungle raj
Share
Tweet
SendShare
Previous Post

ஊழல் குற்றச்சாட்டு எதிரொலி – பெரு பிரதமர் ராஜினாமா!

Next Post

பெங்களூரூ குண்டுவெடிப்பில் முக்கிய நபர் குறித்து தகவல் அளித்தால் ரூ. 10 லட்சம் : என்ஐஏ அறிவிப்பு!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies