பெங்களூரூ குண்டுவெடிப்பில் முக்கிய நபர் குறித்து தகவல் அளித்தால் ரூ. 10 லட்சம் : என்ஐஏ அறிவிப்பு!
Sep 13, 2026, 03:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பெங்களூரூ குண்டுவெடிப்பில் முக்கிய நபர் குறித்து தகவல் அளித்தால் ரூ. 10 லட்சம் : என்ஐஏ அறிவிப்பு!

Murugesan M by Murugesan M
Mar 6, 2024, 06:04 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பெங்களூரூ ஹோட்டல் குண்டுவெடிப்பில் தொடர்புடைய முக்கிய நபர் குறித்து தகவல் அளித்தால் ரு. 10 லட்சம் வழங்கப்படும் என தேசிய புலனாய்வு முகமை அறிவித்துள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரூ ஒயிட்பீல்டு அருகே   ராமேஸ்வரம் கபே ஹோட்டல்  செயல்பட்டு வருகிறது.இந்த ஹோட்டலில் மார்ச் ஒன்றாம் தேதி பயங்கர சத்தத்துடன்  அடுத்தடுத்து இரு குண்டுகள் வெடித்தன. இதில் அங்கு உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்த 10  பேர் காயம் அடைந்தனர்.

இதனைத்தொடர்ந்து சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார்  விசாரணை மேற்கொண்டனர். அதில் குண்டு வைத்ததாக சந்தேகிக்கப்படும் நபரின் வீடியோ வெளியாகியுள்ளது. இதனிடையே இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமையிடம் மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்படைத்துள்ளது.

இதுதொடர்பாக விசாரணை நடத்தி வரும் என்ஐஏ அதிகாரிகள், குண்டுவெடிப்பில் தொடர்புடைய முக்கிய நபர் குறித்த தகவல் அளித்தால்  ரு. 10 லட்சம் வழங்கப்படும் என அறிவித்துள்ளனர்.

சந்தேகத்திற்குரிய நபர் தொப்பி, முகமூடி மற்றும் கண்ணாடி அணிந்து ஓட்டலில் நுழையும் புகைப்படத்தை என்ஐஏ அதன் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அளிப்பவரின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Niabangalore hotel blastrs 10 lakhsreward for information on prime suspect
Share
Tweet
SendShare
Previous Post

Jungle raJ ஆட்சியில் வாழ்வாரத்திற்காக பீகாரில் இருந்து வெளியேறிய மக்கள் : பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

Next Post

பெயர் சூட்டும் வைபவத்துக்கு முதல்வரின் எட்டு பக்க அறிக்கை : அண்ணாமலை குற்றச்சாட்டு!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies