ஜனநாயகன் திரைப்படத்திற்கு மீண்டும் சிக்கல் – தணிக்கை வாரியம் மேல்முறையீடு!
ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கை சான்று வழங்குவது தொடர்பான தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதால், படம் வெளியாவதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கை ...
