ஜனநாயகன் திரைப்படத்திற்கு மீண்டும் சிக்கல் - தணிக்கை வாரியம் மேல்முறையீடு!
Sep 14, 2026, 02:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜனநாயகன் திரைப்படத்திற்கு மீண்டும் சிக்கல் – தணிக்கை வாரியம் மேல்முறையீடு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 9, 2026, 12:55 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கை சான்று வழங்குவது தொடர்பான தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதால், படம் வெளியாவதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கக் கோரி, KVN புரொடக்சன்ஸ் படத் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

வழக்கானது நீதிபதி ஆஷா முன்பு விசாரணைக்கு வந்ததையடுத்து, தணிக்கை வாரியம், படக்குழு சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

அப்போது, தணிக்கை குழு உறுப்பினரின் புகார் அடிப்படையில் படத்திற்கு சான்று வழங்காமல் இருப்பது ஏற்புடையதல்ல என தெரிவித்த நீதிபதி, மறு தணிக்கைக்கு அனுப்பிய உத்தரவை ரத்து செய்தார்.

மேலும், ஜனநாயகன் திரைப்படத்திற்கு உடனடியாக தணிக்கை சான்றிதழ் வழங்க வேண்டுமெனவும் தணிக்கை வாரியத்திற்கு உத்தரவு பிறப்பித்தார்.

அதைத்தொடர்ந்து, தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து, தலைமை நீதிபதிகள் அமர்வில் மத்திய அரசு தரப்பிலான மூத்த வழக்கறிஞர் ஏ.ஆர்.எல். சுந்தரேசன் முறையீடு செய்தார்.

தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதால், ஜனநாயகன் படம் வெளியாவதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Tags: Censor Board Appealmadras high courtJananaayaganKVN ProductionsJustice Asha
Share
Tweet
SendShare
Previous Post

ஸ்ரீரங்கத்தில் நம்மாழ்வார் மோட்சத்துடன் நிறைவடைந்தது வைகுண்ட ஏகாதசி விழா!

Next Post

டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் தினகரன் சந்திப்பு!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies