மலையாள திரைப்பட சங்கத்தில் இருந்து நடிகர் மோகன்லால் உள்ளிட்டோர் ராஜினாமா!
கேரளாவில் செயல்படும் "AMMA” நடிகர் சங்கத்தின் நிர்வாகிகளான நடிகர் மோகன்லால் உள்ளிட்ட அனைவரும் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர். கேரள நடிகைகள் மற்றும் சினிமா பெண் தொழில்நுட்ப கலைஞர்கள் ...