இத்தாலியில் முதலீடு செய்ய அமைச்சர் கே.என்.நேரு தரப்பில் பேச்சுவார்த்தை – அமலாக்கத்துறை விசாரணையில் அம்பலம்!
இத்தாலியில் முதலீடு செய்ய அமைச்சர் கே.என்.நேரு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தியது அமலாக்கத்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் பணி நியமனம் செய்ததில் ...

