இத்தாலியில் முதலீடு செய்ய அமைச்சர் கே.என்.நேரு தரப்பில் பேச்சுவார்த்தை - அமலாக்கத்துறை விசாரணையில் அம்பலம்!
Oct 12, 2026, 04:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

இத்தாலியில் முதலீடு செய்ய அமைச்சர் கே.என்.நேரு தரப்பில் பேச்சுவார்த்தை – அமலாக்கத்துறை விசாரணையில் அம்பலம்!

Murugesan M by Murugesan M
Dec 12, 2025, 03:02 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இத்தாலியில் முதலீடு செய்ய அமைச்சர் கே.என்.நேரு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தியது அமலாக்கத்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் பணி நியமனம் செய்ததில் 888 கோடி ரூபாயும், டெண்டர் விவகாரத்தில் ஆயிரத்து 20 கோடி ரூபாயும் ஊழல் நடந்துள்ளதாகத் தமிழக அரசின் தலைமை செயலாளருக்கும், டிஜிபிக்கும் அமலாக்கத்துறை கடிதம் எழுதியது.

இந்நிலையில், அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ரவிச்சந்திரன் இத்தாலி சென்றுள்ளதாகவும், அங்குச் சட்ட விரோதமாக முதலீடு செய்வது தொடர்பாகச் சிலரை சந்தித்து பேசி உள்ளதாகவும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், ரவிச்சந்திரன் மற்றும் அவருக்கு உதவியாக வலம் வந்தவர்கள் குறித்து தொடர்ந்து விசாரித்து வருவதாகவும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Tags: DMK Ministertn govtK.N. NehruMinister K.N. Nehru's side is negotiating to invest in Italy - Ambalam is under investigation by the Enforcement Directorateஅமலாக்கத்துறை விசாரணை
Share
Tweet
SendShare
Previous Post

ராணிப்பேட்டை : குடிநீர் விநியோகம் இல்லாததால் கிராம மக்கள் அவதி!

Next Post

திருவண்ணாமலை நகரில் போக்குவரத்து நெரிசல் – வாகன ஓட்டிகள் அவதி!

Related News

தலைமை செயலகத்திலும் மின்தடையா? அன்புமணி அதிர்ச்சி!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு!

நாவலூர் அருகே பழுதடைந்த மழை நீர் வடிகால் குழாயை மாற்ற சென்ற பஞ்சாயத்து அலுவலர்கள் – சமூக விரோதிகள் மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு!

நவராத்திரி விழா – சென்னையில் நடைபெறும் ‘ஜென் ஸீ பஜன்’ இசை நிகழ்ச்சி!

சென்னை மக்கள் மாளிகையில் நவராத்திரி கொலு கண்காட்சி – ஆளுநர் அர்லேகர் தொடங்கி வைத்தார்!

இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தமிழ் மொழி, கலாச்சாரத்தை அனைவரும் பரப்ப வேண்டும் – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

எஃப்-35 ரக போர் விமானத்தின் அருகில் கூட அமெரிக்க படையினர் அனுமதிப்பதில்லை – விமானப்படைத் தலைமைத் தளபதி ஏ.பி.சிங்

Make in India மீது மோகம் : சீனாவுக்கான இந்திய ஏற்றுமதி 39% அதிகரிப்பு – சிறப்பு தொகுப்பு!

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 3-வது டி20 கிரிக்கெட் போட்டி – இந்தியா வெற்றி!

பாகிஸ்தான் கைபர் பக்துன்வா மாகாண ஆட்சி கலைப்பு – அவசரநிலை பிரகடனம்!

நாட்டில் கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகளை இளைஞர்கள் பயன்படுத்தி மேம்பட வேண்டும் – பிரதமர் மோடி

தமிழகத்தில் சன்ன ரக அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை – அரிசி ஆலை உரிமையாளர்கள்

அமெரிக்க ராணுவத்துக்காக உளவு; அம்பலமான எலான் மஸ்க்

திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபமேற்ற வலியுறுத்தல்; இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

ஷெபாஸ் ஷெரீப் அரசு Form 47அரசு; ஐநா சபையில் பாகிஸ்தானை வெளுத்து வாங்கிய இந்தியா

சிறுமிகள் பாலியல் வன்கொடுமை சம்பவம்; ஜெம் வீரமணி வீட்டில் சோதனை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies