ஊருக்குள் வராதே – திமுக அமைச்சரை ஓட ஓட விரட்டிய பொதுமக்கள்!
காங்கிரஸ் எம்பி-க்காக வாக்கு கேட்டு சென்ற திமுக அமைச்சர் உள்ளிட்டவர்களை ஊருக்குள் வரக்கூடாது என பொது மக்கள் விரட்டியடித்தனர். விருதுநகர் தொகுதியில், திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் சார்பில், சிட்டிங் எம்பி மாணிக்கம் தாகூர் ...