ஊருக்குள் வராதே – திமுக அமைச்சரை ஓட ஓட விரட்டிய பொதுமக்கள்!
Oct 27, 2026, 08:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஊருக்குள் வராதே – திமுக அமைச்சரை ஓட ஓட விரட்டிய பொதுமக்கள்!

Murugesan M by Murugesan M
Apr 13, 2024, 05:48 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

காங்கிரஸ் எம்பி-க்காக வாக்கு கேட்டு சென்ற திமுக அமைச்சர் உள்ளிட்டவர்களை ஊருக்குள் வரக்கூடாது என பொது மக்கள் விரட்டியடித்தனர்.

விருதுநகர் தொகுதியில், திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் சார்பில், சிட்டிங் எம்பி மாணிக்கம் தாகூர் மீண்டும் போட்டியிடுகிறார்.

அவரை ஆதரித்து திமுக அமைச்சர் கே. கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன் வாக்கு கேட்டு செம்பட்டி NGO காலனிக்கு சென்றனர்.

அப்போது, மாணிக் தாக்கூர்  அடிப்படை வசதிகள் உள்ளிட்ட எந்த ஒரு வசதியும் செய்யவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர். இது தொடர்பாக, அமைச்சர்,எம்.பி மற்றும்  கட்சி நிர்வாகிகளுடன் கடும் வாக்குவாதம் செய்தனர்.

ஒரு கட்டத்தில் ஊருக்குள் விடமாட்டோம் என விடாப்பிடியாக இருக்க, அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன், தேர்தல் பிரச்சாரம் செய்யாமல்  வாடிய முகத்துடன் திரும்பிச் சென்றார். திமுக வேட்பாளர், அதன் கூட்டணிக்கட்சி வேட்பாளர்கள், நிர்வாகிகளை, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஊருக்குள் விடாமல் விரட்டும் சம்பவம் அதிகரித்து வருகிறது.

Tags: Virudhunagar constituencysitting MP Manikam TagoreK. S. S. R. Ramachandran
Share
Tweet
SendShare
Previous Post

ஊரடங்கு இல்லை,கலவரம் இல்லை, அமைதி பூங்காவாக திகழும் உத்தரப்பிரதேசம் : யோகி ஆதித்யநாத் பெருமிதம்!

Next Post

இந்தியாவின் நிலத்தை சீனா ஆக்கிரமிக்கவில்லை : மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்!

Related News

பழனி முருகன் கோயில் நில மோசடி வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்!

தேனி தேக்கம்பட்டி சிறை காவலர்கள் மீது தாக்குதல் : 17 கைதிகள் தப்பியோட்டம்!

அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு நவம்பர் 6 வரை நீதிமன்ற காவல் – புழல் சிறையில் அடைப்பு!

சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் முதல்வர் விஜய் ஆய்வு!

அன்பில் மகேஷ் கைது – திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்!

பிரதமர் தந்தை குறித்து சர்ச்சை கருத்து – மல்லிகார்ஜுன கார்கேவுக்கு ராஜ்நாத்சிங் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

சர்வதேச வர்த்தகத்தில் பிரிக்ஸ் நாடுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன – ஓம் பிர்லா

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக கோடிக்கணக்கில் மோசடி : அன்பில் மகேஷ் கைது – முழு விவரம்!

அர்னாப் புயல் மிக தீவிர புயலாக மாறி விசாகப்பட்டினம் – ஏனாம் இடையே கரையை கடக்கும் – வானிலை ஆய்வு மையம்!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ.100 கோடி மோசடி வழக்கு – அன்பில் மகேஷின் முன்ஜாமின் மனு தள்ளுபடி!

ஆப்ரேஷன் டிரைடென்ட் – சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பு முறியடிப்பு!

கனமழை எச்சரிக்கை : கேரள ஏல தோட்டங்களுக்கு சென்ற தொழிலாளர்கள் திருப்பி அனுப்பி வைப்பு!

தண்ணீரில் மூழ்கிய குழித்துறை சப்பாத்து பாலம் : 7-வது நாளாக போக்குவரத்து பாதிப்பு!

கொடைக்கானலில் கனமழை – வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்!

கனமழை எதிரொலி : கொடைக்கானல் – பழனி பிரதான சாலையில் மண்சரிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies