ஊரடங்கு இல்லை,கலவரம் இல்லை, அமைதி பூங்காவாக திகழும் உத்தரப்பிரதேசம் : யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
Sep 17, 2026, 12:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஊரடங்கு இல்லை,கலவரம் இல்லை, அமைதி பூங்காவாக திகழும் உத்தரப்பிரதேசம் : யோகி ஆதித்யநாத் பெருமிதம்!

Murugesan M by Murugesan M
Apr 13, 2024, 05:41 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

உத்தரப்பிரதேச மாநிலம் அமைதிப்பூங்காவாக திகழ்வதாக அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

மொராதாபாத் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் குன்வார் சர்வேஷ் சிங்குக்கு ஆதரவாக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்று உரையாற்றினார்.

அப்போது,  1980ஆம் ஆண்டு மொராதாபாத் கலவரத்தில் ஏராளமான உயிர்கள் பலியானதை நினைவு கூர்ந்தார். இந்த வன்முறையின் விளைவாக அப்பாவி வணிகர்கள், இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். ஆனால் இதற்கு யாரும் பொறுப்பேற்கவில்லை என்று கூறினார்.

வளர்ச்சி மற்றும் நல்லாட்சியின் முன்மாதிரியை பாஜக அளித்துள்ளது. இன்று உத்தரபிரதேசத்தில் ஊரடங்கு இல்லை. கலவரம் இல்லை. உத்தரப்பிரதேசம் அமைதி பூங்காவாக திகழ்கிறது என தெரிவித்தார்.

பிரதமர் மோடிக்கு மூன்றாவது முறையாக ஆதரவு அளிக்குமாறு  வாக்காளர்களை வலியுறுத்திய முதலமைச்சர், காங்கிரஸ், சமாஜவாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகளுக்கு வளர்ச்சியோ அல்லது ஏழைகளின் நலனோ முக்கியம் இல்லை என்றும் தெரிவித்தார். ஒரு காலத்தில் கொண்டாடப்பட்ட மாஃபியாக்கள்  தற்போது கேவலமாக  பார்க்கப்படுகிறார்கள். அவர்களின் நிலை வெகுவாக மாறிவிட்டது.

மொராதாபாத்தில் விவசாயி, இளைஞர், பெண், தொழிலதிபர் என ஒவ்வொரு தனிமனிதனும் பாதுகாப்பாக உள்ளதாகவும்,  ஏனெனில் அவர்களின் நலனுக்கு முன்னுரிமை அளிக்கும் அரசாங்கம் ஆட்சியில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Tags: upUP CM YogiMoradabad Lok Sabha constituencyyogi campagin
Share
Tweet
SendShare
Previous Post

ஆஸ்திரேலிய வணிக வளாகத்தில் கத்திக்குத்து – 6 பேர் பலி

Next Post

ஊருக்குள் வராதே – திமுக அமைச்சரை ஓட ஓட விரட்டிய பொதுமக்கள்!

Related News

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி செய்ததாக புகார்; அன்பில் மகேஷ் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை

மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம்; போக்குவரத்துக்கு தடை

யூடியூப் தொகுப்பாளினி குறித்து அவதூறு; தாமோதரன் பிரகாஷ் கைது

(c)PragMatrix

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தலுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

மெக்கா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ட்ரோன் தாக்குதல்; சவுதி எச்சரிக்கை

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா பாதுகாப்பு ஏற்பாடுகள்; அமைச்சர் நிர்மல்குமார் நேரில் ஆய்வு

Load More

அண்மைச் செய்திகள்

பாரிஸில் நடைபெறும் TOP RESA-2026 சர்வதேச சுற்றுலா கண்காட்சி; அமைச்சர் ராஜேஷ்குமார் திறந்து வைத்தார்

பிரதமர் நரேந்திர மோடியின் 25 ஆண்டு கால பொது சேவை; பொதுமக்களுக்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் அழைப்பு

UPI-ல் ரூ.2,000 மேற்பட்ட தொகைக்கு 0.4% சேவைக் கட்டணம் நிர்ணயம்;NPCI அறிவிப்பு

பிரிக்ஸ் மாநாடு சக்சஸ் ; சாதித்த இந்தியா : 3 நாட்களில் 15 தலைவர்களுடன் மோடி பேச்சுவார்த்தை – சிறப்பு தொகுப்பு!

மதுராந்தகம் தொகுதியில் வேட்பு மனுத்தாக்கல் செய்தார் பரந்தாமன் – திமுக வெற்றி பெறுவது உறுதி என நம்பிக்கை!

ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்யப்படும் டிக்கெட் தானாக ரத்தாகும் விவகாரம் – பேருந்துகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என அமைச்சர் எச்சரிக்கை!

தாராபுரம் இடைத்தேர்தல் – திமுக வேட்பாளர் வேட்பு மனுத்தாக்கல்!

சென்னையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் தொடர்பாக மோதல் – அரசு பேருந்து ஓட்டுநர் உயிரிழப்பு!

மதுராந்தகம் தொகுதியில் பிரச்சாரத்தை தொடங்கினார் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல்!

செங்கம் அருகே சுங்கச்சாவடியில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவின் கல்லூரி பேருந்து ஓட்டுநர்கள் ரகளை : பேருந்துகளை குறுக்கே நிறுத்தியதால் போக்குவரத்து பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies