ஆஸ்திரேலிய வணிக வளாகத்தில் கத்திக்குத்து – 6 பேர் பலி
Sep 5, 2026, 05:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆஸ்திரேலிய வணிக வளாகத்தில் கத்திக்குத்து – 6 பேர் பலி

Murugesan M by Murugesan M
Apr 13, 2024, 05:16 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஆஸ்திரேலியாவின் சிட்னி அருகே வணிக வளாகத்தில்  நடந்த கத்திக்குத்து சம்பவத்தில், 6 பேர் உயிரிழந்தனர்.  ஒரு குழந்தை உட்பட 9 பேர் படுகாயமடைந்தனர்.

சிட்னி நகரில் பொண்டி ஜங்ஷன் பகுதியில் வணிக வளாகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு ம் மக்களின் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்த வணிக வளாகத்தில் இன்று காலை வழக்கம்போல் வாடிக்கையாளர்கள் பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தனர்.

அப்போது வணிக வளாகத்திற்குள் நுழைந்த நபர் ஒருவர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக குத்தினார். இதனால், அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் வணிக வளாகத்தை விட்டு வெளியே பதறி அடித்துக் கொண்டு ஓடினர்.

இதுகுறித்து அங்கு இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் விரைந்து சென்ற போலீசார், தாக்குதல் நடத்திய நபரை சுட்டுக் கொன்றனர்.

இந்த தாக்குதலில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், ஒரு குழந்தை உட்பட 9 பேர் படுகாயமடைந்தனர். போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு, அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  தாக்குதல் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: AustraliaSydney6 deadshopping mall
Share
Tweet
SendShare
Previous Post

சனாதனம் வீழ்ந்தால் பாரதம் வீழும் – தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி

Next Post

ஊரடங்கு இல்லை,கலவரம் இல்லை, அமைதி பூங்காவாக திகழும் உத்தரப்பிரதேசம் : யோகி ஆதித்யநாத் பெருமிதம்!

Related News

அவிநாசியில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய முதல் நிலை ஒப்பந்ததாரர் வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை!

வேளச்சேரி தொகுதி காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ அசன் மவுலானா, தேர்தலில் போட்டியிட 3 ஆண்டுகள் தடை – தேர்தல் ஆணையம்

அரசியல் காரணங்களுக்காக கே.என். நேரு தொடர்புடைய இடங்களில் சோதனை – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

நேபாள வெள்ளத்தில் மாயமான தமிழர்களை கண்டறிய உறவினர்களின் டிஎன்ஏ மாதிரி சேகரிப்பு!

கேரளாவில் கார் விபத்து – திண்டுக்கல் கல்லூரி மாணவர்கள் 7 பேர் பலி!

ஜவ்வாது மலையில், அரசு வன நிலத்தை பட்டா செய்து தருவதாகக் கூறி ஒரு கோடி லஞ்சம் – 6 பேர் சஸ்பெண்ட்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆர்எஸ்எஸ் தலைவரின் இங்கிலாந்து பயணம் இந்தியாவின் கலாச்சார கண்ணோட்டம் குறித்த சிறந்த புரிதலை வளர்க்கும்  – சுனில் அம்பேகர்

கே.என். நேரு தொடர்புடைய 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புதுறை சோதனை – சகோதரர் வீட்டிலும் ரெய்டு!

போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம் – ஏர் இந்தியா விமானி பணிநீக்கம்!

கும்பகோணத்தில் மதுபானம் வாங்க 2 கி.மீ. தூரம் காத்திருந்த மதுப்பிரியர்கள்!

விக்கிரவாண்டி – சேத்தியாத்தோப்பு நான்கு வழிச்சாலை பணிகள் எப்போது முடியும்? – தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் பதில்!

இசக்கி சுப்பையா ராஜினாமா கடித விவகாரம் குறித்து பேரவை கூட்டத்தொடர் முடிந்தவுடன் பதில் அளிக்கப்படும் – சபாநாயகர் தகவல்!

நேபாளத்தில் 275 இந்தியர்கள் மாயம் – ரந்தீர் ஜெய்ஸ்வால் தகவல்!

பயிற்சி நிறைவையொட்டி அசாத்திய திறமையை வெளிப்படுத்திய வீரர்கள்

ஆக்கிரமிப்பை தட்டி கேட்ட பெண்; விரட்டி விரட்டி தாக்கிய தவெக நிர்வாகி

டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்டுக்கு எதிர்ப்பு; தமிழகம் முழுவதும் போராட்டம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies