தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் முன்பு தீ வைத்த இளைஞரால் பரபரப்பு!
தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் வாசலில் தீ வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புகழ்பெற்ற தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் மகா கும்பாபிஷேக பணி நடைபெற்று வருகிறது. ...